சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
23 Oct 2024 5:24 PM ISTதெலுங்கானாவில் நகராட்சி வருவாய் அதிகாரி வீட்டில் ரூ.3 கோடி பறிமுதல்
தெலுங்கானாவில் நகராட்சி அதிகாரி நரேந்தர் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
10 Aug 2024 9:44 AM ISTசென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
தியாகராய நகர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவன நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
9 Feb 2024 10:50 AM ISTஅமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரியை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
12 Dec 2023 1:29 PM ISTதமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது டிஜிபியிடம் அமலாக்கத்துறை புகார்
அமலாக்கத்துறையின் ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுத்து சென்றதாகவும் டிஜிபியிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2023 3:17 PM ISTஅமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் 15 மணி நேரம் விசாரணை
லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
1 Dec 2023 9:52 PM ISTபினராயி விஜயன், அவரது மகள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு
கேரள முதல்-மந்திரி, அவரது மகள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை கோரி கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
5 Sept 2023 5:42 PM ISTலஞ்ச பணத்தில் வீட்டு மனைகள் வாங்கி குவித்த பெண் துணை சார்பதிவாளர்: கணக்கில் வராத ரூ.8 லட்சம் பறிமுதல்..!
விருத்தாச்சலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத 8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
1 Sept 2023 2:22 PM ISTலஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகள் - சென்னை ஐகோர்ட்டு போட்ட உத்தரவு
லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் ஆவணங்களை அமலாக்கத்துறையிடம் வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 Aug 2023 10:39 AM ISTஅ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.23 லட்சம் பணம், 4.87 கிலோ தங்கம், 136 ஹார்டு டிஸ்க்குகள், கனரக வாகனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
22 May 2023 12:58 PM ISTஎடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது
8 April 2023 7:16 AM ISTஅரசு ஆஸ்பத்திரியில் ஓய்வூதியம் பெற்று தர டாக்டரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 ஊழியர்கள் கைது
பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரியில் ஓய்வூதியம் பெற்று தர டாக்டரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
30 March 2023 2:24 PM IST